actor karthi
-
நடிகைக்கு கார்த்தி அனுப்பிய போஸ்ட்! குப்பையில் வீசிய தந்தை.. ஏன்னு தெரியுமா?
Laila: 2கே கிட்ஸ்களின் கனவு கன்னியாக ஒரு காலத்தில் இருந்தவர் நடிகை லைலா. எப்பொழுதும் புன்னகை முகத்துடனும் துரு துருவென்றும் தன்னையும் தன்னை சுற்றி இருப்பவர்களையும் எப்பொழுதுமே சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கும் நடிகை லைலா. சூர்யா அஜித் சரத்குமார் விக்ரம் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்களாகவே அமைந்திருக்கின்றன. அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில்…
-
விருதுக்காக மெனக்கிடும் ‘மெய்யழகன்’ படம்! என்னெல்லாம் பண்றாங்க பாருங்க..
Meiyazhagan Movie: 96 படத்தை எடுத்த பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் மெய்யழகன். இந்த படத்தின் டைட்டில் வெளியானதும் அனைவருமே படத்தின் தலைப்பை பெரிய அளவில் பாராட்டினர். இவ்வளவு அழகான தமிழில் இப்படி ஒரு பெயரா என ஆச்சரியப்பட்டனர். இந்த படம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றது. படத்தை 2d நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. கார்த்தியுடன் இணைந்து அரவிந்த்சாமி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஸ்ரீ திவ்யா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இதையும்…
-
அண்ணனோடு கை கோர்க்கும் தம்பி!.. கங்குவா படத்தில் கார்த்தி!.. ரோலக்ஸ் ரேஞ்சுக்கு சும்மா அதிரப்போகுது!
கங்குவா படம் தொடர்பான ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.
-
படப்பிடிப்பில் இறந்த ஸ்டண்ட் நடிகர்!.. கார்த்திக் செய்த உதவி!.. எவ்வளவு தெரியுமா?..
சமீபத்தில் கோலிவுட்டில் நடந்த விபத்து ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இந்தப் படத்தில் கார்த்தி, ராஷி கண்ணா. ரஷீஜா விஜயன், லைலா போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக ஒரு வரலாற்று பின்னனியில் அமைந்த இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் வெற்றி அதன் இரண்டாம் பாகம் எடுக்க காரணமாக இருந்தது. அந்த நேரத்தில் கார்த்தி பல படங்களில்…
-
மத்தவன் காசு போகலாம்!. நம்ம காசு போகக்கூடாது!. சூர்யா – கார்த்தி எடுத்த அந்த முடிவு!…
நடிகர் சிவக்குமாரின் வாரிசாக திரையுலகில் வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் அவரின் தம்பி கார்த்தி. நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய சூர்யா பல படங்களில் நடித்தாலும் காக்க காக்க, நந்தா, பிதாமகன் போன்ற படங்கள் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அயன், சிங்கம், சிங்கம் 2 போன்ற படங்களின் வெற்றி சூர்யாவை ஒரு முன்னணி ஹிரோவாக மாற்றியது. 2டி எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி தான் நடிக்கும் படங்களை அவரே தயாரித்தார். சூரரைப்போற்று,…
-
திரும்பவும் பிரியாணி பக்கெட் எடுக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு.. கார்த்தி கொடுத்த மாஸ் அப்டேட்
தமிழ் சினிமாவில் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் ரசிகர்களின் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்ற நடிகராகவும் இருந்து வருபவர் நடிகர் கார்த்திக். பருத்திவீரன் படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமான கார்த்தி முதல் படத்தில் தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் குடிபோனார். உதவி இயக்குனராக இருந்து அதன் பிறகு நடிகர் ஆனவர் கார்த்தி. கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் நடித்து ஒரு தவிர்க்க முடியாத…
-
சிம்புவோட மார்கெட்டே போயிருக்கும்! நல்லவேளை அந்த நடிகர் நடிக்கல.. மாநாடு படத்தில் நடிக்க இருந்த நடிகர்
சிம்புவின் ரீ எண்டிரிக்கு ஒரு காரணமாக அமைந்த திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு பொலிட்டிக்கல் ஆக்சன் திரில்லர் படமாக அமைந்தது தான் இந்த மாநாடு திரைப்படம். இந்த படத்தில் கூடுதல் அம்சமாக பேசப்பட்ட ஒரு விஷயம் என்னவெனில் லூப்பிங் கான்செப்டில் இந்த கதை அமைந்தது. இது ரசிகர்களை மிகவும் கவர்ந்த வண்ணம் இருந்தன. அதுவரை சிம்பு நடித்த எந்த படமும் மக்கள் மத்தியில் சரியான ஒரு வரவேற்பை பெறாததால் சிம்புவின் மார்க்கெட் மிகவும் குறைந்து…
-
‘சர்தார் 2’ படப்பிடிப்பில் நடந்த கோர விபத்து! சினிமாவில் தொடரும் உயிரிழப்பு.. என்ன பண்ணப் போறாங்களோ
2022 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சர்தார். மித்ரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. சர்தார் திரைப்படத்தில் ராசி கண்ணா, ரஜீஷா விஜயன், லைலா போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். இந்தப் படத்தை பிரன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்ற நிலையில் இதனுடைய இரண்டாம் பாகத்தையும் எடுக்க பட குழு தயாராகி இருந்தது. அதன் தொடர்ச்சி தான் இப்போது…
-
பிறந்த நாளுக்கு கார்த்திக்கு கிடைச்ச பரிசு! சூர்யாவுக்கு வந்த ஆபத்து வராமல் இருந்தா சரி
Actor Karthi: தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. அதில் ஒரு சில நடிகர்கள் புகழின் உச்சிக்கு சென்றிருந்தாலும் பல நடிகர்கள் இன்னும் அந்த அளவு இடத்தை அடைய முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் சிவகுமாரின் மகன்கள் ஆன சூர்யாவும் கார்த்தியும் அடுத்தடுத்த பல படங்களை கொடுத்ததன் மூலம் ஒரு தவிர்க்க முடியாத நடிகர்களாக இன்று கோலிவுட்டில் மாறி இருக்கிறார்கள். ஒரு பக்கம் சூர்யா பல நல்ல கதை களத்தோடு சூப்பர் ஹிட்…
-
குடும்பத்தையே பிளாக்மெயில் செய்த கார்த்தி!.. சினிமாவுக்கு வர என்னா வேலை பார்த்திருக்காரு!..
நடிகர் சிவக்குமாரின் மகன் கார்த்தி. அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ‘ஒரு புதுமுக நடிகர் இப்படி நடிக்க முடியுமா?’ என ரஜினி போன்ற பிரபலங்களே வியந்து போனார்கள். அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் பையா படத்தில் நடித்து தனக்கு சிட்டி கதைகளும் செட் ஆகும் என காண்பித்தார். இந்த படமும் சூப்பர் ஹிட். சிவா இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடித்து…








