காசு தராமல் கூடும் கூட்டமென பெருமை பீத்தல் வேறு – விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்த புளூ சட்டை மாறன்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகத் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்றி வருகிறார். அந்த






