ஒரு பாட்டு கூட தேறலயே!… அனிருத் மீது காண்டான ஷங்கர்!.. இந்தியன் 2 என்னாகுமோ?!…
ஷங்கர் இயக்கிய முதல் படமான ஜென்டில்மேனுக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்தான். இப்படத்திற்கு ரஹ்மான் கொடுத்த துள்ளலான இசை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இளைஞர் கூட்டம் ரசிகராக மாறியதே





