பேரு பட்டைய கிளப்பி என்ன புண்ணியம்… படம் வரலையே பாஸ்… கமல்ஹாசன் மிஸ் செய்த 5 சூப்பர் ஹிட்டுக்கள்!…
Kamalhassan: நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய நடிப்பால் மாஸ் படங்களை கொடுத்து ரசிகர்களை கலங்கடித்தவர். அப்படிப்பட்ட கமலுக்கே சில இடங்களில் ஸ்லிப்பாகி முக்கிய சில படங்களை கைவிட்ட தகவலும்