அமரன் படம் எடுக்க இந்த இயக்குனர்தான் காரணமா?.. கமலே கூப்பிட்டு பாராட்டி இருக்கிறாரே!..
அமரன் திரைப்படம் உருவாவதற்கு நீங்களும் ஒரு முக்கிய காரணம் என்று கமலஹாசன் அவர்கள் இயக்குனர் விஷ்ணுவர்தனை பாராட்டியதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு