பராசக்தி படத்தில் வசனம் எழுதவிருந்தது கலைஞர் இல்லை!.. வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்!..

சினிமாவை பொறுத்தவரை ஒரு வாய்ப்பு எப்போது வரும்?. யார் மூலமாக வரும்? என்பதை சொல்லவே முடியாது. யாரோ நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் வேறு ஒரு ஹீரோ நடிப்பார். ஒரு ஹீரோவாவுக்கு சொல்லப்பட்ட கதையில் வேறு ஹீரோ நடிப்பார். ரஜினிக்கு சொல்லப்பட்ட கதையில் கமல் நடிப்பார். விஜய்க்கு சொல்லப்பட்ட கதையில் சூர்யா நடிப்பார். இப்படி பலமுறை நடந்திருக்கிறது. அதேபோல்தான் ஒரு படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பும். இப்போதெல்லாம் இயக்குனர்களே வசனங்களை எழுதிவிடுகிறார்கள். ஆனால், 60,70களில் அப்படி இல்லை. வசனம் … Read more

இது சமாதி இல்லை சன்னதி!..ரஜினிக்கு தாஜ்மகால்.. வடிவேலு கோயிலாகவே மாத்திட்டாரே!.. அங்க போகலையா?

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவு மண்டபம் மெரினா கடற்கரையில் பல கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில், அந்த நினைவு மண்டபம் திறந்து வைக்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அந்த நினைவு மண்டபத்தை பார்த்து விட்டு வந்த அவர், இது கலைஞரின் தாஜ்மகால் என புகழ்ந்து பேசியிருந்தார். இந்நிலையில், இன்று சென்னைக்கு வந்த வைகைப்புயல் வடிவேலு கருணாநிதி நினைவிடத்துக்கு சென்ற நிலையில், அவர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது பேசியது வைரலாகி … Read more

கலைஞருக்கும் கண்ணதாசனுக்கும் எழுந்த மோதல்!.. படத்திலிருந்து விலகிய சிவாஜி!…

நடிகர் சிவாஜி, கலைஞர் கருணாநிதி, கண்ணதாசன் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் வளர்ந்தவர்கள்தான். கண்ணதாசன் கதாசிரியர், பாடலாசிரியர், வசனகர்த்தா என அறியப்பட்டார். அதேபோல்தான் கலைஞர் கருணாநிதியும் கதாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக வளர்ந்தார். சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்திற்கு கதை, வசனம் எழுதியது கலைஞர் கருணாநிதி. அதேபோல், கண்ணதாசன் முதன் முதலாக கதை, வசனம் எழுதிய இல்லற ஜோதி படத்தின் ஹீரோ சிவாஜிதான். கண்ணதாசன் அடிக்கடி கோபப்பட்டு எல்லோரையும் பகைத்துக்கொள்வார். அப்படி அவர் கலைஞர் கருணாநிதியிடம் மோதியதால் ஒரு … Read more

கடைசி வரைக்கும் அந்த தாஜ்மகாலை காட்டலையேப்பா!.. அந்த வசனத்துக்கே எண்ட் கார்டு வச்ச சூப்பர் ஸ்டார்!

சியான் விக்ரம் நடித்த தூள் படத்தில் மெரினா பீச்சை சுற்றி பார்த்து விட்டு திரும்பும் பரவை முனியம்மா கடைசி வரை அந்த தாஜ்மகாலை கண்ணுலையே காட்டலையேப்பா என சொல்வார். அந்த வசனத்தை இனிமேல் சென்னைக்கு வரும் யாரும் சொல்ல முடியாத அளவுக்கு ரஜினிகாந்த் ஒரு சூப்பரான வேலையை பார்த்து விட்டாரே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். கலைஞரின் நினைவு மண்டபம் சென்னை மெரினா கடற்கரை அருகே கட்டப்பட்டு வந்த நிலையில், இன்று திறக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் சூப்பர் … Read more

கலைஞர் சொன்ன அறிவுரையை கேட்டு நடந்த ரஜினி!.. இப்பதான் காத்துல விட்டுட்டார்!..

Rajinikanth: கலைஞர் கருணாநிதிக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் எப்படிப்பட்ட நல்ல உறவு இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு எழுத்தாளராக, கதாசிரியராக, வசனகார்த்தவாக, அரசியல்வாதியாக கலைஞர் கருணாநிதி மீது ரஜினிக்கு எப்போதும் அன்பும், மரியாதையும் உண்டு. அதனால்தான் அவரை அடிக்கடி சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கலைஞர் கருணாநிதிக்கும் ரஜினியை மிகவும் பிடிக்கும். புதிய திரைப்படங்களை பார்க்கும்போது ரஜினியை வரவழைத்து அருகில் அமர வைத்துக்கொள்வார். கலைஞர் 100 விழாவில் பேசியபோது கூட ரஜினி இதுபற்றி ஒரு சம்பவத்தை பகிர்ந்து … Read more