18 நாளில் முடிந்த ஷூட்டிங்.. யாரும் எதிர்பார்க்காத வெற்றி.. மணிவண்ணனின் தரமான சம்பவம்..
“கோபுரங்கள் சாய்வதில்லை”, “24 மணி நேரம்”, “அமைதிப்படை”, “உள்ளத்தில் நல்ல உள்ளம்” போன்ற பல திரைப்படங்களை இயக்கியவர் மணிவண்ணன். சிறந்த நடிகராகவும் திகழ்ந்த இவர், தமிழில் பல