latest cinema news
-
Biggboss Tamil 8: ஏம்மா ‘மசாஜ்’ பண்றதுக்கா பிக்பாஸ் வந்த?… கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
Biggboss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்டெண்ட் கிடைக்காமல் பிக்பாஸ் அலைந்து கொண்டிருக்கிறார். தொகுப்பாளர் விசே ஒரு பயலும் நம்மள மதிக்க மாட்றான் என்று வருத்தமாக இருக்கிறார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பல்வேறு சர்ச்சைகளை இருவரும் தவற விடுகின்றனர். சொல்ல போனால் கடந்த ஏழு சீசன்களை விட இந்த சீசனில் தான் சர்ச்சைகள் அதிகம். ஆனால் இலைமறை காயாக அந்த விஷயத்தை யாரும் கண்டு கொள்வதில்லை. இதையும் படிங்க: Biggboss Tamil: பிக்பாஸ் போட்டியாளருக்கு ‘அடித்த’ அதிர்ஷ்டம்……
-
58 கோடி எல்லாம் பொய்!.. கங்குவா முதல் நாள் வசூல் இதுதான்!.. லீக் பண்ணிட்டாங்களே!…
Kanguva: சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து உருவான திரைப்படம்தான் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இந்த படத்தை சூர்யாவின் நெருங்கிய உறவினர் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் சூர்யாவின் திரைப்படம் இது. ஹாலிவுட் ரேஞ்சில் ஒரு திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் சூர்யாவும் கடுமையான உழைப்பை இப்படத்தில் போட்டிருக்கிறார். கொடைக்கானல் பகுதியில் உள்ள காடுகளில் பல நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. மொத்தம் 2 வருடங்கள் இப்படத்தின் வேலை…
-
அச்சச்சோ!.. இங்கேயும் தேவி ஸ்ரீ பிரசாத்தா?.. கங்குவா பார்த்தாச்சும் உஷார் ஆகிக்கோங்க!..
குபேரா திரைப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ நேற்று வெளியான நிலையில், அதிலும் சத்தம் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் தேவி ஸ்ரீ பிரசாத்தை ட்ரோல் செய்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் நடிகர் தனுஷ். ஹீரோவாக அறிமுகமாகி பின்னர் பாடகர், இசையமைப்பாளர் என்ற வரிசையில் தற்போது இயக்குனராகவும் அசத்தி வருகின்றார். முதன்முதலாக பவர் பாண்டி என்கின்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த…
-
கமல் படத்தை இயக்க மறுத்த முன்னணி இயக்குனர்கள்… ஆனா கோடிகளை அள்ளி சாதனை!
வணிக ரீதியாக கமர்ஷியல் இயக்குனர் என பெயர் பெற்றவர் கே.எஸ்.ரவிக்குமார். இவரது படங்கள் பெரும்பாலும் சூப்பர்ஹிட் தான். விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். காமெடி, த்ரில்லர் படங்கள் இவருடைய டிரேடு மார்க். இவர் ரஜினியை வைத்து முத்து, படையப்பா ஆகிய படங்களை இயக்கியவர். கமலை வைத்து அவ்வை சண்முகி, தசாவதாரம் படங்களை இயக்கியுள்ளார். Also read: Allu Arjun:’அந்த’ விஷயத்துல தளபதி விஜயை ஓரங்கட்டிய அல்லு அர்ஜுன்? தசாவதாரம் படம் சிறப்பானது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை…
-
அமரனுக்கு தொடர் நெருக்கடி… பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு சென்ற ரசிகர்கள்.. வெளியான அதிர்ச்சி காட்சிகள்…
Amaran: சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கும் அமரன் திரைப்படத்திற்கு தற்போது ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக விஷயம் வெளியில் கசிந்து இருக்கிறது. சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பில் உருவான திரைப்படம் அமரன். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். இதையும் படிங்க: Biggboss Tamil 8: வைல்டு கார்டு போட்டியாளர்களோட ‘சம்பளம்’ இதுதான்! ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் மற்றும் சோனி…
-
Biggboss Tamil: பிக்பாஸ் போட்டியாளருக்கு ‘அடித்த’ அதிர்ஷ்டம்… என்னன்னு நீங்களே பாருங்க!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஓரளவு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களில் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பது தான் தற்போது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. இந்தநிலையில் கடந்த சீசன் வைல்டு கார்டில் என்ட்ரி கொடுத்து பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்ற அர்ச்சனா புதிய படமொன்றில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதையும் படிங்க: Biggboss Tamil 8: வைல்டு கார்டு போட்டியாளர்களோட ‘சம்பளம்’ இதுதான்! சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில்…
-
Allu Arjun:’அந்த’ விஷயத்துல தளபதி விஜயை ஓரங்கட்டிய அல்லு அர்ஜுன்?
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் புஷ்பா 2 படமும் ஒன்று. பெரிதாக கதை இல்லை. ஆனால் ஹீரோயிசம், சமந்தா பாட்டு, பஹத் பாஸில் ஆகியோரை வைத்து வித்தை காட்டி வசூல் செய்தனர். தற்போது இரண்டாவது பார்ட்டும் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் ஒரு பாட்டுக்கு ஸ்ரீலீலாவை புக் செய்து ஹைப் ஏற்றி இருக்கின்றனர். இந்த படத்தின் போது தயாரிப்பாளர்- ஹீரோ இருவருக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. இதையும் படிங்க: Biggboss Tamil 8: வைல்டு…
-
Kanguva: அடிமேல் அடி!… தியேட்டரில் காத்து வாங்குதா கங்குவா?!… 2-ம் நாள் வசூல் விவரம் இதோ!…
கங்குவா திரைப்படத்தின் 2-வது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் கங்குவா. கடந்த நவம்பர் 14ஆம் தேதி 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பீரியட் படமாக உருவான இந்த திரைப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்திருக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கின்றார். கடந்த இரண்டு வருடங்களாக இந்த திரைப்படத்தை சிறுத்தை…
-
Kanguva: கங்குவா ஒண்ணுக்கே இன்னும் விடை தெரியல… கங்குவா 2க்குத் தயாரான இயக்குனர்
ஞானவேல் ராஜாவின் பிரம்மாண்ட தயாரிப்பில் கங்குவா படம் வெளியாகி உள்ளது. சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்கள் வந்தன. ஒரே இரைச்சல் Also read: தலைப்பை மாற்றச் சொல்லி கடும் நெருக்கடி… பதிலுக்குப் பாக்கியராஜ் செய்த வேலை! அதன்பிறகு நெகடிவ் விமர்சனங்கள் அதிகமாக வர ஆரம்பித்தன. எப்போது பார்த்தாலும் படத்தில் கத்துவதாகத் தான் இருக்கிறது. ஒரே இரைச்சல். படத்துல கதையே இல்லைன்னு சொன்னாங்க. இப்படி படத்திற்கு…
-
தலைப்பை மாற்றச் சொல்லி கடும் நெருக்கடி… பதிலுக்குப் பாக்கியராஜ் செய்த வேலை!
இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றியவர் பாக்கியராஜ். இவர் 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் நடித்த முதல் படம் புதிய வார்ப்புகள். திரைக்கதை மன்னன் Also read: என்னை கொலை பண்ண வச்சிடாதீங்க…! சிவகுமார் சினிமாவை விட்டு விலக இதான் காரணமாம்…! தமிழ்த்திரை உலகில் ‘திரைக்கதை மன்னன்’ என்று போற்றப்பட்டவர் நடிகர் பாக்கியராஜ் என்பது நாம் அறிந்தது தான். ஏன்னா அவரது படங்கள் எல்லாமே அடுத்தடுத்த காட்சிகள் என்ன என்பதை யூகிக்க முடியாதவாறு…










