Ajith: அஜித்தை யாராவது திட்டி பாருங்க.. இதுதான் நடக்கும்! அதன் பிறகு யாரும் திட்ட மாட்டிங்க
Ajith: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். ஆரம்பகாலங்களில் சினிமாவில் எப்படியாவது வாய்ப்பை பெற வேண்டும் என பல வகைகளில் போராடியவர் அஜித்.