கொஞ்சம் பெரிய இடம்.! அங்கேயாவது கொஞ்சம் நடிங்க பாஸ்.! கெஞ்சும் ரசிகர்கள்.!
தனக்கு உகந்த தன்னால் முடிந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து கச்சிதமாக நடித்து வருகிறார் நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவரது திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பை