latest cinema news
-
சிம்புவின் நண்பருக்கு இவ்வளவு திறமையா?! உலக சினிமாவையே மிரள வைத்துவிட்டார்.!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் எம்எஸ் தோனி என்கிற பெயரில் கடந்த 2016-ஆம் ஆண்டு தயாராகி வெளியானது. இந்த படத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் அடுத்து இருந்தார். தற்போது, இதனை அடுத்து எம்எஸ் தோனி பெயரில் அவரின் உருவத்தை மட்டும் வைத்து ஓர் கிராபிக்ஸ் நாவல் தயாராகி வருகிறது. அதற்கு, எம் எஸ் தோனி உருவம் மட்டும் கொடுத்துள்ளார். இந்த நாவலுக்கு அதர்வா…
-
ஷகிலாவை கூட இப்படி பார்த்திடலாம்…. சன்னி லியோனை பார்க்க முடியுமா? மூட் அவுட் ஆன ரசிகர்கள்!
ஒண்ணுத்தையும் காட்டாமல் போட்டோ வெளியிட்டு பீலிங்ஸ் இல்லாமல் செய்த சன்னி லியோன்! அமெரிக்க ஆபாச நடிகையான சன்னிலியோன் தன் தொழிலை மறைத்து இந்தி பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இருந்தாலும் அவர் நீல பட நடிகை என்பதை கண்டறிந்த சக போட்டியாளர்கள் அவரை வெறுத்து ஒதுக்கி அசிங்கப்படுத்தினர். அப்போது அவமானத்துடன் அந்த நிகழ்ச்சியை விட்டு பாதியிலே வெளியேறிய சன்னி லியோன் நான் ஒரு நாள் இந்த சமூதாயத்தில் நல்ல மனுஷியாக வாழ்ந்து காட்டுவேன் என சபதம் ஏற்று…
-
நீங்க இப்டி செய்யலாமா?! தயாரிப்பாளரை வம்பில் மாட்டிவிட்ட வெற்றிமாறன்.!
சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 13 வருடங்களைக் கடந்து விட்டார் இயக்குனர் வெற்றிமாறன். ஆனால், இதுவரை இயக்கிய திரைப்படங்கள் மொத்தம் மொத்தமே ஐந்து தான். ஆனால், 5 திரைப்படங்களும் இன்னும் ஐம்பது வருடம் கடந்தும் பேசும் படியாக இருக்கும். அந்த அளவுக்கு தனது திறமையான இயக்கத்தால் அந்த படங்களை தரமானதாக கொடுத்துவிட்டார். அசுரன், படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் சூரி மற்றும் விஜய் சேதுபதி வைத்து புதிய படத்தை இயக்கி வந்தார். இப்படத்தின் சூட்டிங் கொரோனா கட்டுப்பாடுகள்…
-
அத இப்படியா காட்டுறது…? மாராப்பு போடாமல் கவர்ச்சி சிதறடித்த ஐஸ்வர்யா தத்தா!
ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்! நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. முதல் படத்திலே ஓரளவுக்கு ரசிகர்களின் முகமறியப்பட்ட நடிகையாக பேசப்பட்டார். அதையடுத்து பாயும் புலி , ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இருந்தும் அது அவரை பெரிதாக பிரபலப்படுத்தவில்லை. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதையும் படியுங்கள்: சைடு ஜன்னலை…
-
சைடு ஜன்னலை சாத்துமா உள்ள இருக்குறதெல்லாம் தெரியுது… காட்டி மயக்கிய ரேஷ்மா!
சேலை கவர்ச்சியில் சிதற வைத்த ரேஷ்மா! ஹைட், வெயிட் என நாட்டுக்கட்டை உடலமைப்பை கொடுத்து தருமாறு கவர்ச்சி காட்டி இணையத்தை அதிர வைப்பவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. இவர் “புஷ்பா புருஷன்” காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அந்த காமெடி சீன் இவரை திரை ரசிகர்களிடையே பிரபலமாக்கியது. அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழக ரசிகர்களிடையே பிரபலமானார். இதனிடையே சீரியல்களிலும் நடித்து வருகிறார். அத்துடன் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு…
-
இது உண்மையா பொய்யானு தெரியலையே.!? அஜித் தான் உண்மையை தெரிவிக்கனும்.!
அஜீத் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் வலிமை இந்த திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு தற்போது சில காரணங்களால் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி ரிலீசாக உள்ளது. ரீலிஸாக இன்னும் சில வாரங்களே உள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து, அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் என மூவரும் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். இது, அஜித்தின் 63வது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் வலிமை…
-
வந்தாரு தங்க பரிசு வாங்குனாரு போனாரு.! Dr.சிம்பு-னா சும்மாவா.?!
நடிகர் சிலம்பரசன் நேற்று தனது 39-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். இந்நிலையில், அவர் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வந்த திரைப்படங்கள் நடித்து முடித்த திரைப்படம் அப்டேட்டுகள் குவிந்து வந்தது. சிம்பு தனது பிறந்தநாளை இந்தியாவில் கொண்டாடவில்லை. அவர் துபாய் சென்றுள்ளார். துபாயில் தனது நண்பர்களுடன் தனது பிறந்தநாளை அவர் கொண்டாடியுள்ளார். அண்மையில், வேல்ஸ் கல்வி நிறுவனம் சிலம்பரசனுக்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியதாக டாக்டர் பட்டம் கொடுத்து அவரை கௌரவித்தது. இதையும் படியுங்களேன்- என் அண்ணன் மட்டும்…
-
என்ன பத்தி பேசுன அவ்ளோதான்… உன்னோட அந்த வீடியோவ விட்ருவேன்…! பாலாஜியை மிரட்டும் நித்யா…!
கோலிவுட்டில் பல டாப் நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன காமெடி வேடங்களில் நடித்து பிரபலமானவர் தான் காமெடி நடிகர் தாடி பாலாஜி. இவர் பெரும்பாலும் வடிவேலு படங்களில் தான் நடித்துள்ளார். பாலாஜி அவரது காதல் மனைவி நித்யாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். ஏராளமான படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான தாடி பாலாஜி நிறைய ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். அந்த வகையில் முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில்…
-
விஜய்யுடன் நடிக்க மறுத்த தனுஷ்… இதுதான் காரணமாம்…!
கோலிவுட்டில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்க பலரும் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி அனைத்து திரைபிரபலங்களுக்கும் பிடித்தமான நடிகராக விஜய் இருப்பதால் அனைத்து நடிகர்களும் இவரின் படங்களில் இணைந்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இன்னும் சில நடிகர் மற்றும் நடிகைகள் விஜய் படத்தில் நடிக்க நேரடியாகவே வாய்ப்பு கேட்டு வருகியார்கள். இப்படி பலரும் அவரின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில் ஆரம்ப காலத்திலேயே விஜய் படத்தில் நடிக்க…
-
அந்த நடிகை உடம்பில் எத்தனை மச்சம் உள்ளது? நடிகரிடம் ஆபாசமாக கேள்வி கேட்ட பத்திரிகையாளர்….!
திரையுலகில் ஏதேனும் ஒரு புதிய படம் வெளியானால் அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அப்படி நடக்கும்போது படக்குழுவினர்கள் பத்திரிகையாளர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விக்கு பதில் அளிப்பார்கள். இவை அனைத்துமே திரையுலகில் நடக்கும் ஒரு சாதாரண சம்பவங்கள் தான். இந்நிலையில் இதேபோன்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நிரூபர் ஒருவர் நடிகரிடம் மிகவும் தர்மசங்கடமான கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அந்த செய்தியாளர் வேறு யாருமல்ல பிரபல தெலுங்கு சினிமா பத்திரிகையாளர் சுரேஷ் கொண்டேத்தி தான். இவர் தெலுங்கில்…










