எம்ஜிஆரை பற்றி இதுவரை தெரியாத ஒரு ரகசியத்தை பகிர்ந்த பயில்வான் ரங்கநாதன்!.. அச்சச்சோ இப்படி சொல்லிட்டீங்களே…
தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர் ஒரு லட்சிய நடிகராக திகழ்ந்து வந்தார். அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் தன்னிகரில்லாத தலைவராகவும் திகழ்ந்து வந்தார். மக்கள் திலகம் ,பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் என பல அடைமொழிகளால் மிகவும் அன்போடு...
எம்.ஜி.ஆரை புகழ்ந்து பாடல் வரி சொன்ன கருணாநிதி!.. பதிலுக்கு எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா?….
எம்.ஜி.ஆர் ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படமான ராஜகுமாரி படத்திற்கு வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி. அதன்பின் அவர் நடித்த மந்திரகுமாரி உள்ளிட்ட சில படங்களுக்கு கருணாநிதியே வசனம் எழுதினார். எம்.ஜி.ஆரும், கலைஞர் கருணாநிதியும்...
சாப்பாடு போட்ட எம்.ஜி.ஆர்!.. வாய்ப்பு வாங்கி கொடுத்த சிவாஜி!. ரெண்டு பேருக்கும் நடுவுல இவ்வளவு இருக்கா?!…
தமிழ் திரை உலகில் கொடிகட்டி பறந்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன். இரு பெரும் துருவங்களாக சினிமாவை ஆட்சி செய்த இவர்கள் ஒரு பெரிய ஆளுமைகளாகவே வலம் வந்தார்கள். தொழில் முனை போட்டிகள்...
எம்.ஜி.ஆரோடு நடிக்கும் போது அதை செய்யக் கூடாது.. சிவக்குமாருக்கு படக்குழு போட்ட ரூல்ஸ்!..
ரஜினிகாந்துக்கு முன்பிருந்தே தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிவக்குமார். 1965 ஆம் ஆண்டே தமிழ் சினிமாவில் காக்கும் கரங்கள் என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமாகிவிட்டார் சிவக்குமார். அதன் பிறகு பல...
ஜெய்சங்கர் மீது எம்ஜிஆருக்கு இருந்த பொறாமை!.. படப்பிடிப்பில் துப்பாக்கியுடன் சென்ற சின்னவர்..
கோலிவுட்டில் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகர் ஜெய்சங்கர். எம்ஜிஆர் ,சிவாஜி இவர்கள் ஒரு மிகப்பெரிய உயரத்தில் இருக்கும்போதே ஒரு தனித்துவம் மிக்க நடிகராக வலம் வந்தவர் ஜெய்சங்கர். தான்...
கமல் செய்த வேலையில் கடுப்பாகி பல மாதங்கள் பேசாமல் இருந்த எம்.ஜி.ஆர்!.. நடந்தது இதுதான்!…
இளம் வயதில் நடிகர் கமல் திரைத்துறையில் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் பெரிய நடிகராக இருந்தார். ஒருகட்டத்தில் அவர் முதலமைச்சராகவும் மாறிவிட்டார். கமல் நடிக்கும் படங்களை பார்த்து அவர் மீது அன்பு கொண்டிருந்தார்...
சினிமாவில் நடிப்பதை ஜெயலலிதா ஏன் நிறுத்தினார் தெரியுமா?.. இவ்வளவு காரணம் இருக்கா!..
சிறுமியாக இருக்கும்போதே படிப்பில் வேற லெவலில் இருந்தவர் ஜெயலலிதா. படிப்பை முடித்துவிட்டு எழுத்தாளராக வேண்டும் எனவும் ஆசைப்பட்டார். ஆனால், அவரின் அம்மா அவரை சினிமாவில் நடிக்க வைக்க விரும்பினார். விருப்பமில்லா விட்டாலும் அம்மா...
எம்.ஜி.ஆர் – கருணாநிதி – ஜெயலலிதா மூவரும் ஒரே விழாவில்!.. எப்போது நடந்தது தெரியுமா?..
திரையுலகில் உச்ச நடிகராக இருந்தவர் எம்.ஜி.ஆர். நாடகங்களில் நடித்து பின் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் பெரிய நடிகராக மாறினார். ஆக்ஷன் ஹீரோவாக மாறி ரசிகர்களை கவர்ந்தவர். இவருக்கான் ரசிகர்கள்...
எம்.ஜி.ஆர் நடித்த முதல் படமே காப்பியா?!.. அட இந்த பிரச்சனை அப்ப இருந்தே இருக்கா!..
நாடகங்களில் நடித்து பின் சினிமாவில் நுழைந்து பெரிய நடிகராகவும், மிகப்பெரிய சினிமா ஆளுமையாகவும் மாறியவர் நடிகர் எம்.ஜி.ஆர். ஆக்ஷன் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி கொண்டவர். கடந்த பல...
ஒரே பாடலில் உலகப்புகழ் பெற்ற டி.எம். சவுந்தரராஜன்.. எந்த பாட்டு தெரியுமா?..
தமிழ் சினிமா வராலாற்றில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வசீகர குரலால் பல பாடல்களை பாடியவர் டி.எம். சவுந்தரராஜன். இவர் சினிமாவிற்கு வந்தது நடிக்க வேண்டும் என்கிற ஆசையில்தான். ஆனால், குரல் வளம்...









