மர்மர் படத்துல அந்த விஷயமே இல்லையாமே… பிறகு எதுக்கு இவ்ளோ பில்டப்பு?

மர்மர் படம் கடந்த 3 நாள்களாக சமூக வலைதளங்கள்ல பெரிய அளவில் பேசப்பட்டுக் கொண்டு இருக்கிறது. யூடியூப் விமர்சகர், இன்ப்ளூயன்ஸர்ஸ்லாம் நல்லாருக்குன்னு சொல்றாங்க. இதுபற்றி ஆஸ்கர் மூவீஸ்