மூன்றுமுகம் படத்துக்கும் ரஜினியின் தந்தைக்கும் இருக்கும் அந்த ஒரு தொடர்பு? என்ன தெரியுமா?
Rajinikanth: தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் வளர்ந்து வந்த சமயம் அவர் நடிப்பில் வெளியான மூன்று முகம் திரைப்படத்துக்கும் தந்தை ரானோஜி ராவுக்கு ஒரு மிகப்பெரிய தொடர்பு இருக்காம்.





