rajinikanth
-
ஜெயிலர் வசூலுக்கு முதல் ஆளாக வாழ்த்திய விஜய்!.. காக்கா – கழுகு கதைக்கும் முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்!..
இந்த ஆண்டு ஜனவரி மாதம் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பற்றிய நெருப்பு ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் மேலும் கொழுந்து விட்டு எரிந்த நிலையில், ஜெயிலர் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டுகள் வெளியான நிலையில், மேலும் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் பெரிய பஞ்சாயத்தையே கிளப்பி உள்ளது. ஆனால், இவை அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குநர் நெல்சன் அளித்த லேட்டஸ்ட் பேட்டி விஜய் மற்றும் ரஜினி…
-
சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுத்த விஜய்!.. ஒரேயொரு படம் தான்!.. விஜய்யோட டோட்டல் பாக்ஸ் ஆபிஸும் காலி!..
ரஜினிகாந்தின் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டு சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்து விட்டார் விஜய் என பயில்வான் ரங்கநாதன் தனது லேட்டஸ்ட் வீடியோவில் பொளேரென ஒரே போடாக போட்டு பேசியுள்ள வீடியோ ரஜினிகாந்த் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பே முதல் 3 நாட்களுக்கு அனைத்து தியேட்டர்களுமே தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் திரையிட்ட இடங்கள் அனைத்தும் ஹவுஸ்ஃபுல் காட்சிகள் திங்கட்கிழமைக்கு மேல் வேண்டுமானால் டிக்கெட் புக்கிங்கிற்கு ட்ரை பண்ணுங்க என திரையரங்க உரிமையாளர்கள் போர்டு…
-
அடிக்க வறேன்னு சொன்னீங்க ஆளையே காணோம்!.. ரஜினி ரசிகர்களிடம் வம்பிழுக்கும் புளூசட்டமாறன்..
ட்விட்டர் ஸ்பேஸில் நெகட்டிவ் விமர்சனம் கொடுப்பது யாராக இருந்தாலும் போட்டு அடிச்சிடுங்க என சில விஜய் ரசிகர்கள் பேசிய ட்விட்டர் ஸ்பேஸ் ஆடியோவை ஷேர் செய்து விஜய் ரசிகர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறாங்க என புளூசட்டமாறன் போலீஸில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், மாயாஜாலில் படம் ஆரம்பித்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னமும் ஒரு ரஜினி ரசிகன் கூட வந்து தன்னை அடிக்கவில்லையே என படம் முடியும் வரை ரஜினி ரசிகர்களை தேடிக் கொண்டிருந்ததாக ட்ரோல் ட்வீட் ஒன்றை…
-
இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா?.. சூப்பர்ஸ்டார்னா சும்மாவா!.. வசூல் வேட்டையில் ஜெயிலர்!..
ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில், விடிவி கணேஷ், எதிர்நீச்சல் மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆண்டிப்பட்டி முதல் அமெரிக்கா வரை திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் முதல் நாள் காட்சிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் மிகப்பெரிய…
-
ஜெயிலர் விமர்சனம்: டார்க் காமெடி கொஞ்சம்.. கொலவெறி ஆக்ஷன் அதிகம்.. ஆனால் கதை?
பீஸ்ட் படம் பங்கமாக ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், ரஜினியை வைத்து ஜெட்டெல்லாம் ஓட்டவிடாமல், தரையிலேயே கத்தி, துப்பாக்கியுடன் ஒரு தரமான ஆக்ஷன் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன். தர்பார், அண்ணாத்த படங்களில் இயக்குநர்கள் ரஜினியை வைத்தே க்ரிஞ்ச் செய்தது போல நெல்சன் ஒரு இடத்தில் கூட ரஜினியின் கெத்துக்கு பங்கம் விளைவிக்காமல் திரைக்கதையை நகர்த்தி மாஸ் காட்சிகள், ஸ்டைல் ஷாட்கள், பஞ்ச் வசனங்கள் என பக்காவாக செட் எடுத்து ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். இதையும்…
-
தலைவரு அலப்பர!.. கூஸ்பம்ப்ஸ்.. படம் வேற மாறி.. வேற மாறி!.. ஜெயிலர் டிவிட்டர் விமர்சனம்…
இன்றைக்கு திரையுலகமும் சரி ரஜினி ரசிகர்களும் சரி ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ஜெயிலர்தான். ஏகப்பட்ட எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புகளுக்கு நடுவே இப்படம் வெளியாகியுள்ளது. ரஜினி மற்றும் நெல்சன் ஆகிய இருவருக்கும் ஒரு வெற்றி தேவைப்படுவதால் இப்படத்திற்காக இருவரும் கடுமையாக உழைத்துள்ளனர். அதோடு, ஒருபக்கம் சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்தும் ஓடிக்கொண்டிருப்பதால் ஜெயிலர் படத்தின் வெற்றி மூலம் ரஜினி தன்னை யார் என நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். தமிழகத்தில் ஜெயிலர் படத்தின் முதல் காட்சி காலை 9 மணி…
-
ஹோட்டல் குருவில் நடிகையுடன் ரூம் போட்ட ரஜினி!… எம்ஜிஆருக்கு வந்ததே கோபம்!.. அப்புறம் தான் சம்பவம்!..
ஜெயலலிதாவுடன் தொடர்ந்து ஜோடிப் போட்டு வந்த எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் அந்த ஜோடி ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய் விட்டதாக ஃபீல் செய்துக் கொண்டிருந்தார். ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பல்பு வாங்க தொடங்கிய நிலையில், ரிக்ஷாக்காரன் படத்தில் மஞ்சுளாவை அறிமுகப்படுத்தி தேசிய விருதையே தட்டிச் சென்றார். அதே போலத்தான், இளம் நடிகை லதாவை அறிமுகப்படுத்தி உரிமைக்குரல் உள்ளிட்ட படங்களை வெளியிட்டு மாஸ் காட்டி வந்தார். ஆனால், திடீரென ரஜினிகாந்தின் பார்வை லதா மீது…
-
துட்டுக்கு ஏத்த பிட்டு!.. கவர்ச்சிக்கு ஏத்தமாதிரி ரேட்டு பேசும் தமன்னா!.. புள்ள பொழச்சிக்கும்!..
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்துள்ள நடிகை தமன்னா முதல் சிங்கிளான காவாலா பாடலில் தாறுமாறான கிளாமரில் குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்டதற்கு அதிகளவில் சம்பளம் வாங்கியுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்தியில் சமீபத்தில் தமன்னா நடிப்பில் வெளியான ஜீ கர்தா வெப்சீரிஸ், லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஆபாசத்தின் உச்சத்துக்கே சென்று நடித்திருந்த தமன்னாவை அப்படியே அதே மூடுடன் இயக்குநர் நெல்சன் ஜெயிலர் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என அவர்…
-
அய்யோ ஆளவிடுங்கப்பா!.. சூப்பர்ஸ்டார் சர்ச்சை.. ரஜினியிடமே விளக்கத்தை சொல்லிட்டேன்.. சரத்குமார் எஸ்கேப்!..
வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு அப்பாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், நடிகர் சரத்குமாருக்கு அவர் கேட்டதை விட சிறப்பான சம்பளமும் கிடைத்துள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்யை வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் புகழ்ந்து பேச நினைத்த சுப்ரீம் ஸ்டார் விஜய்யை சூப்பர்ஸ்டார் என அழைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னணி நடிகர் ஒருவரே விஜய்க்கு சூப்பர்ஸ்டார் பட்டத்தை கொடுத்து விட்டாரே என்றும் ரஜினிகாந்த் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் சரத்குமார் தளபதி விஜய்யை சூப்பர்ஸ்டார் ஆக்கி…
-
விஜய் நினைக்கிறதே வேற!.. இதுக்கு பின்னாடி இருப்பது அந்த நடிகராம்!.. அட யோசிக்கவே இல்லையே!…
சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து தான் தற்போது சமூக வலைதளங்களில் பெரிய பிரச்சனையாக ஓடிக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 2 வாரங்களாக இதுதான் ஹாட் டாப்பிக். விஜய் படம்தான் அதிகமாக வசூல் செய்கிறது. எனவே அவர்தான் சூப்பர்ஸ்டார் என்று சிலர் கூறியபோது, இந்த பிரச்சனை தொடங்கியது. இப்போது எல்லா பிரபலங்களிடமும் இந்த கேள்விதான் கேட்கப்படுகிறது. ஜெயிலர் பட ஆடியோ லாஞ்ச்சில் ரஜினி காக்கா கழுகு கதை சொன்னதால், அடுத்து விஜய் லியோ பட ஆடியோ லாஞ்சில் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்…










