rajinikanth
-
சூப்பர் ஸ்டார் சர்ச்சையே இன்னும் ஓயல! அதுக்குள்ள ‘லக்கி சூப்பர் ஸ்டாரா’? யாருனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க
தமிழ் சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என அஸ்திவாரம் போட்டு உட்கார்ந்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இவரின் எல்லையில்லா வளர்ச்சி சினிமாவில் நடிக்க வரும் அனைத்து இளம் தலைமுறையினருக்கும் ஒரு பாடமாகவே அமையும். 70 வயதை கடந்தும் இன்னும் தன் சாதனையை நிகழ்த்தி வருகிறார். ரஜினி வயதில் இருக்கும் பெரும்பாலானோர் வீட்டில் அமர்ந்தவாறு பேப்பர்களை புரட்டிக் கொண்டிருக்கின்ற்னர். ஓய்வு எடுக்கும் வயதில் இன்னும் எதாவது ஒரு சாதனையை அடையவேண்டும் என்று விடாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். அதனாலேயே அவரை…
-
காகம் மேல பறந்தாலும் கழுகாக மாற முடியாது!.. கீழ விழுந்துடும்!.. தளபதியை அட்டாக் பண்ணும் ரஜினி!..
தமிழ் சினிமாவில் பல வருங்களாக சூப்பர்ஸ்டார் பட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்திய திரையுலகிலும் அவர்தான் சூப்பர்ஸ்டார். 30 வருடங்களுக்கும் மேல் அந்த பட்டம் அவரிடம்தான் இருக்கிறது. ரஜினிக்கு இந்தியாவில் மட்டுமல்ல ஜப்பானில் கூட அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் ரஜினி. ரஜினி நடித்தாலே அந்த படம் ஹிட், தயாரிப்பாளர்களுக்கு லாபம் என்பதுதான் நிரந்தர கணக்காக இருந்தது. ஆனால், கடந்த சில வருடங்களாக ரஜினி நடிப்பில் வெளியாகும்…
-
மனைவி விட்டுப் போனாலும்!.. மாமனாரை மறக்காத தனுஷ்!.. கேப்டன் மில்லர் ரிலீஸ் எப்போ தெரியுமா?..
துள்ளுவதோ இளமை படத்தில் 16 வயது தனுஷாக திரையில் தோன்றி ரசிகர்களை எப்படி சந்தோஷாத்தில் ஆழ்த்தினாரோ அதே போலத்தான் 40 வயதிலும் வாத்தி படம் மூலமாக இந்த ஆண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தார் தனுஷ். நடிகர் தனுஷ் தனது 40வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அதனை முன்னிட்டு தனது ரசிகர்களுக்காக நள்ளிரவு 12.01க்கு கேப்டன் மில்லர் டீசரை வெளியிட்டார். கேப்டன் மில்லர் டீசரை பார்த்த ரசிகர்களும் சினிமா பிரபலங்களும், என்ன மனுஷன்யா இவர் என…
-
லியோதான் அதிக வசூல் பண்ணும்!.. காண்டாக்கும் புளூசட்டமாறன்.. இது என்னடா தலைவருக்கு வந்த சோதனை!..
நடிகர் ரஜினிக்கு கடந்த சில வருடங்களாகவே ஒரு சூப்பர் ஹிட் படம் அமையவில்லை. சந்திரமுகிக்கு பின் அவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே ரசிகர்களை கவரவில்லை. இதில், பேட்ட படம் மட்டும் ஓரளவுக்கு ஓடியது. கடைசியாக வெளியான தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் ரசிகர்களை ஏமாற்றியது. எனவே, எப்படியாவது ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என நெல்சனுடன் கூட்டணி அமைத்து ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்துள்ளார். ஒருபக்கம் விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என பலரும் பேச துவங்கிவிட்டனர்.…
-
மீண்டும்.. மீண்டுமா!.. ஜெயிலர் 3வது சிங்கிளும் முட்டு சந்தில் விஜய்யை வைத்து பொளக்குதா?..
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் 3வது சிங்கிள் பாடலை சன் பிக்சர்ஸ் அறிவித்ததை போலவே அதிரடியாக வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலான ஹுகும் பாடலிலேயே ”உன் அலும்ப பார்த்தவன்.. உங்கப்பன் விசில பார்த்தவன், உன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன்” ”மற்றும் பெயரை தூக்க நாலு பேரு, பட்டத்தை பறிக்க நூறு பேரு” என பாடல் ஆசிரியர் சூப்பர் சுப்பு ரஜினிகாந்தின் அத்தனை ஹேட்டர்களுக்கு மொத்தமாக தலையில்…
-
இந்த முறையும் விஜய்க்கு ஆப்பு இருக்குமா?.. ஜெயிலர் படத்தின் 3வது சிங்கிள் டைட்டில் என்னன்னு பாருங்க!..
லியோ படத்தில் அதிகமாக பாடல்களை போடும் வாய்ப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மறுத்து விட்ட நிலையில், காண்டான இசையமைப்பாளர் அனிருத் ஜெயிலர் படத்தில் தொடர்ந்து பெரிய பெரிய சம்பவங்களாக செய்து வருகிறார். தளபதி விஜய்யின் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “நா ரெடி” பாடலுக்கு ஆப்பு அடிக்கும் விதமாக ஜெயிலர் படத்தின் காவாலா ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இதுவரை 70 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெண்டாகி வருகிறது. ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தமன்னாவுக்காக ஓடுது…
-
ஆடியோ லாஞ்சுக்கு ஆள் இல்லாததால்தான் ஃப்ரீ டிக்கெட்டா? – ஜெயிலரை கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 28ம் தேதி பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக படத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஷங்கர் உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.…
-
ரஜினி நடிக்க வேண்டிய கதையில் நடித்த பாக்கியராஜ்!. கடைசி நேரத்தில் எல்லாமே மாறிப்போச்சி!..
பாரதிராஜாவிடம் உதவியாளரக இருந்து இயக்குனர் மற்றும் நடிகராக மாறியவர் பாக்கியராஜ். துவக்கம் முதலே தான் நடிக்கும் படங்களை அவரே இயக்கினார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என பல திரைப்படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இன்று போய் நாளை வா, அந்த ஏழு நாட்கள், தாவணி கனவுகள், முந்தானை முடிச்சி, எங்க சின்ன ராசா, சுந்தர் காண்டம்,வீட்ல விசேஷங்க உள்ளிட்ட பல திரைப்படங்களை அவர் இயக்கியு நடித்துள்ளார். பாக்கியராஜுக்கு பெண் ரசிகைகள் அதிகமாக இருந்தனர். 80,90களில் வீட்டு…
-
இமயமலையை விட்டுட்டு தனியா மாலத்தீவுக்கு ரஜினிகாந்த் போன ரகசியம் என்ன?.. புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்!
கடந்த சில ஆண்டுகளாக அதிகப்படியாக நடிகைகள் மாலத்தீவுக்கு சென்று கவர்ச்சி உடையில் போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், திடீரென நடிகர் ரஜினிகாந்த் மாலத்தீவில் ஷார்ட்ஸ் உடையை அணிந்து கொண்டு செம கேஷுவலாக கடற்கரையோரம் நடந்து செல்லும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன. பொதுவாகவே சினிமா ஷூட்டிங் முடிந்த உடனே நடிகர் ரஜினிகாந்த் அமைதிக்காக இமயமலை செல்வதை தான் வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால், சமீப காலமாக இமயமலைக்கு செல்ல அவரது உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில், தற்போது…
-
டேய் அவரு சூப்பர்ஸ்டாரு நான் வெறும் கமல்ஹாசனா?.. ராதாரவியிடம் காண்டான கமல்ஹாசன்!..
ஒருமுறை ராதாரவி பேட்டி ஒன்றில் பேசும் போது கமல்ஹாசன் எந்தளவுக்கு தனது பட்டத்தின் மீது குறியாக இருந்தார் என்பது குறித்து வெளிப்படையாக பேசிய த்ரோபேக் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் மற்றும் ரஜினிகாந்த் இடையே சூப்பர்ஸ்டார் சர்ச்சை கடந்த சில மாதங்களாகவே ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிளான ஹுகும் பாடலில் நான் தான் சூப்பர்ஸ்டாருடா என்றே பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பட்டத்துக்காக ரொம்பவே…










