பாட்டு இல்லாமலே சிவாஜி பாடி நடித்த பாடல்!.. நடிகர் திலகத்துக்கு இவ்வளவு ஞாபக சக்தியா?!..

நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் எவ்வளவு ஆற்றல் பெற்றவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்கு காரணம் அவரது திறமை என்றாலும் சிறு வயது முதலே பல வருடங்கள் அவர் கற்ற நாடக அனுபவம்தான். பல வருடங்கள் நாடகங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். பல நாடகங்களில் பெண் வேடங்களிலும் நடித்திருக்கிறார். அதேபோல், எவ்வளவு பெரிய வசனம் என்றாலும் மனப்பாடம் செய்து அசத்தி விடுவார். 60களில் கலைஞர் கருணாநிதி போன்ற சிலர் வசனகர்த்தாக்கள் பக்கம் பக்கமாக வசனம் எழுதுவார்கள். சிவாஜி … Read more

வில்லனாக நடித்த நடிகர் திலகத்தை அலார்ட் ஆக்கிய ரசிகர்கள்… நடந்தது இதுதான்!..

நடிகர் திலகம் சிவாஜி இதுவரை ஹீரோவாக நடித்த படங்கள் தான் நமக்குத் தெரியும். ஆனால் இவர் வில்லனாகவும் பல படங்களில் நடித்துள்ளார். அதாவது நெகடிவ் கேரக்டரில் என்று சொல்லலாம். அப்படி என்னென்ன படங்கள் நடித்தார்னு பார்க்கலாமா… சிவாஜியைப் பொருத்தமட்டில் அவர் எந்தக் கேரக்டரில் நடித்தாலும் அதில் கச்சிதமாகப் பொருந்தக்கூடியவர். சுதந்திரப்போராட்ட வீரராக இவர் நடித்த பல படங்கள் செம மாஸானவை. குடும்பக்கதை அம்சம், காவல்துறை அதிகாரி, பணக்காரர், டாக்டர், விவசாயி, தொழிலாளி என்று இவர் எத்தனையோ விதமான … Read more

சிவாஜியுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்!.. எம்.ஜி.ஆர் சொன்ன காரணத்தை பாருங்க!…

Mgr sivaji: 50,60களில் தமிழ் திரையுலகில் இரு பெரும் ஆளுமைகளாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர் – சிவாஜி. இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவருமே சிறு வயது முதல் நாடகங்களில் நடித்துவிட்டு பின்னர் சினிமாவுக்கு வந்தவர்கள். எம்.ஜி.ஆர் 30 வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு பின்னர் சினிமாவில் நுழைந்தார். ஆனால், எம்.ஜி.ஆரோ 10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவிட்டு ராஜகுமாரி படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார். ஆனால், சிவாஜியோ பராசக்தி என்கிற முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்தார். … Read more

விஜயின் முதல் படத்தை பாராட்டி நடிகர் திலகம் கொடுத்த அன்பளிப்பு!.. இதெல்லாம் தெரியாம போச்சே!…

சிறு வயது முதலே அப்பா எஸ்.ஏ.சி இயக்கத்தில் நடித்ததால் இயல்பாகவே விஜய்க்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது ‘என்னை ஹீரோவாக போட்டு சினிமா எடுங்கள்’ என அப்பாவிடம் அடிக்கடி சண்டையும் போட்டு வந்துள்ளார். ‘அதற்கான வயது இப்போது உனக்கு இல்லை. முதலில் கல்லூரி படிப்பை முடித்துவிடு. அதன்பின் உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்’ என அறிவுரை சொல்லி சென்னை லயோலா கல்லூரியில் விஸ்வல் கம்யூனிக்கேஷன் சேர்த்துவிட்டார் எஸ்.ஏ.சி. … Read more

500 ரூபாய் சம்பளத்துக்கு வேறு நடிகருக்கு குரல் கொடுத்த சிவாஜி!.. அதுதான் முதலும் கடைசியும்!..

Sivaji : எம்.ஜி.ஆரைப் போலவே சிறு வயது முதல் நாடகங்களில் நடிக்க துவங்கியவர்தான் சிவாஜி. பல வருடங்கள் மேடை நாடகங்களில் பல்வேறு வேஷங்களையும் போட்டு நடித்திருக்கிறார். பல நாடகங்களில் பெண் வேடத்திலும் நடித்தார். பராசக்தி படம் உருவானபோது அப்படத்தை தயாரித்த சிவாஜியின் குரு பெருமாள் முதலியார் அப்படத்தில் சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். படமும் துவங்கியது. எடுத்த காட்சிகளை போட்டுப்பார்த்த ஏவி மெய்யப்ப செட்டியார் சிவாஜியை தூக்கிவிட்டு வேறு நடிகரை போட்டு படம் எடுக்கலாம் … Read more

பராசக்தி படம் பார்க்க தியேட்டருக்கு போன சிவாஜி!. சிறுவன் காட்டிய அன்பில் நெகிழ்ந்துபோன நடிகர் திலகம்..

Parasakthi: சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து பராசக்தி திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி. இந்த படம் உருவானதற்கு பின்னால் பல கதைகள் இருக்கிறது. பல தடைகளை சந்தித்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் இது. படம் உருவாகும் போதே ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு சிவாஜியை பிடிக்கவில்லை. கே.ஆர்.ராமசாமியை வைத்து எடுப்போம் என சொல்ல சிவாஜியின் குரு பெருமாள் முதலியார் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பராசக்தி படத்தை ஏவிஎம் நிறுவனத்துடன் இணைந்து அவர் … Read more

நானும் எம்.ஜி.ஆரும் பெரிய தப்பு பண்ணிட்டோம்!. பல வருடங்கள் கழித்து ரஜினியிடம் சொன்ன சிவாஜி..

Sivaji Ganesan: தமிழ் சினிமாவிலும், ரசிகர்கள் மனதிலும் இப்போதும் நடிகர் திலகமாக வாழ்பவர் சிவாஜி கணேசன். சிறுவனாக இருக்கும்போதே நாடங்களில் நடிக்க துவங்கி பின்னர் பராசக்தி படம் மூலம் ஹீரோவாக மாறி தொடர்ந்து பல கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். எம்.ஜி.ஆருடன் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்தார். அதன்பின் இருவரும் வெவ்வேறு பாதைக்கு போய்விட்டனர். தனக்கு போட்டி நடிகராக இருந்தாலும் ‘சிவாஜியே சிறந்த நடிகர்’ என பல மேடைகளிலும் எம்.ஜி.ஆர் சொல்லி இருக்கிறார். எம்.ஜி.ஆர் … Read more

சிவாஜி சினிமா உலகில் காலடி எடுத்து வைக்க காரணமாக இருந்தவர் இந்த நடிகரா? என்ன ஒரு ஆச்சரியம்..!

நடிகர் திலகம் சிவாஜி நடித்த முதல் படம் பராசக்தி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இவரது நடிப்பு தான் தமிழ் சினிமா உலகில் காலம் காலமாகப் பேசப்பட்டு வருகிறது. அப்பேர்ப்பட்ட இந்த மகா நடிகர் சினிமா உலகில் ஆர்வம் கொண்டு வர காரணமாக இருந்த நடிகர் யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம். நடிகர் காகா ராதாகிருஷ்ணன் 1949ல் மங்கையர்க்கரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். … Read more

முதல் சிங்கிள் ஷாட் ஹீரோவாக சிவாஜி மாறியது இப்படித்தான்!.. நடிகர் திலகம்னா சும்மாவா!

80களில் இருந்தே சினிமாவில் ஹீரோக்கள் அதிக வசனம் பேசி நடிப்பதெல்லாம் குறைந்துபோனது. அதுவும் பாலுமகேந்திரா, மகேந்திரன் ஆகியோரின் படங்களில் ஹீரோக்களுக்கு குறைவான வசனம்தான் இருந்தது. ஆனால், சினிமா துவங்கிய 1935 முதல் 70 வரை அப்படி இல்லை. ஹீரோக்கள் பக்கம் பக்கமாக வசனம் பேசுவார்கள். அதற்கு காரணம் நாடகங்களிலுருந்து சினிமா உருவானதுதான். பெரும்பாலும் நாடக நடிகர்கள்தான் சினிமாவிலும் நடித்தனர். அதேபோல், நாடகங்களை இயக்கிய பலரும் சினிமாவிலும் இயக்குனராக மாறினார்கள். காட்சி மூலம் சொல்வதை விட எல்லாவற்றையும் வசனங்களிலேயே … Read more

விருந்து வைத்து வடிவேலுவை பாராட்டிய நடிகர் திலகம்!.. அட இப்படியெல்லாம் நடந்துச்சா!…

Vadivelu: மதுரையிலிருந்து சினிமா ஆசையில் கோலிவுட்டுக்கு வந்த பல பிரபலங்களில் வடிவேலுவும் ஒருவர். ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டு விஜயகாந்தால் சினிமாவில் வளர்ந்தவர் இவர். சின்னக்கவுண்டர் படம் முதல் தான் நடிக்கும் படங்களில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்து தூக்கிவிட்டார் விஜயகாந்த். ஒருபக்கம் கமலின் பார்வை இவர் மீது விழுந்து சிங்காரவேலன், தேவர் மகன் ஆகிய படங்களில் நடித்தார் வடிவேலு. தேவர் மகன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பு வடிவேலுவுக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பை … Read more