பராசக்தி வெற்றி பெற அந்த மூவரில் யார் காரணம்?.. சந்தேகமே வேண்டாம் இவர்தான்!..
1952ல் கலைஞர் கருணாநிதி வசனம் எழுத, கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய படம் பராசக்தி. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் படம். இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து வெள்ளி விழா கண்டது. படத்தின் அபார வெற்றிக்கு யார் காரணம் என்று பார்ப்போம். சிவாஜியா, கருணாநிதியா, கிருஷ்ணன் பஞ்சுவா என்று நமக்கு கேள்வி எழுகிறது. பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் நடிகர் திலகத்தின் நடிப்பு தான் முக்கிய காரணம். அடுத்ததாக கருணாநிதியின் வசனமும், … Read more