கடைசிவரை மோகன் இதை செய்யவில்லை!.. சிவாஜியை பின்பற்றி ஸ்கோர் செய்த மோகன்!..
ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற ஆளுமைகள் தமிழ் சினிமாவில் உச்சம் தொட துவங்கிய காலத்தில் அவர்களின் படங்களுக்கு நேரடி சவால் விடும் விதமாக வலம் வந்தவர் நடிகர் மோகன். இவரது பெயர் அந்த காலகட்டத்தில் உச்சம் பெற இவருக்கு பேருதவியாய் அமைந்தது இவரது படங்களில் வந்த பாடல்கள். கதைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை விட இவர் படங்களில் வரும் பாடல்களுக்கே முன்னுரிமை அப்பொழுது. பாடல்களால் வெற்றியடைந்த படங்களில் நடித்த கதாநாயகர்கள் வரிசையில் மோகனுக்கு முன்னுரிமை கிடைத்தது. பல வெள்ளி … Read more