சிவாஜியுடன் அஜித் இணைய இருந்த திரைப்படம்… குரு துரோகம் செய்ய முடியாது என மறுத்த இயக்குனர்…
Sivaji: தமிழ்சினிமாவில் சிவாஜி கணேசனுடன் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஆனால் அஜித் மட்டும் ஒரு படம் கூட நடிக்கவில்லை. ஆனால் அவருக்கு ஒரு வாய்ப்பு வந்தும் அது மிஸ்ஸான சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கணக்கில்லாமல் படங்களில் நடித்திருக்கிறார். விஜயுடன் ஒன்ஸ் மோர் படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அஜித்துக்கு மட்டும் அப்படி ஒரு சந்தர்ப்பமே அமையாமல் போனது. இதையும் படிங்க: இனிமேல் எல்லாம் … Read more