சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழித்த வசனகர்த்தா… நடந்தது இதுதான்!..
எம்ஜிஆர், சிவாஜி என இருபெரும் ஜாம்பவான்களுக்கும் அவர்களது படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். இருவருக்கும் இடையே மாட்டிக்கொண்டு அவர் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல. வாங்க என்னன்னு பார்ப்போம். பெற்றால் தான் பிள்ளையா படம் வெளியானபிறகு சிவாஜியின் இருமலர்கள் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. அங்கு சென்றாராம் ஆரூர்தாஸ். அப்போது சிவாஜி ஆரூர் தாஸ் மேல் கடுப்பில் இருந்தாராம். ஏன்னா பெற்றால் தான் பிள்ளையா படம் சிவாஜி நடிக்க வேண்டிய படம். கதை சொன்னது ஆரூர்தாஸ். அப்புறம் ‘எப்படி … Read more