சிவாஜியிடம் கடைசியாக ஏதோ சொல்ல ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர்!.. புதைந்து போன ரகசியம்!…
எம்.ஜி.ஆர் சிவாஜி இருவருமே சிறு வயதிலேயே நாடகங்களில் நுழைந்து பின்னாளில் சினிமாவுக்கு வந்தவர்கள். எம்.ஜி.ஆர் 10 வருடங்கள் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ராஜகுமாரி படம் மூலம் ஹீரோவாக மாறினார். ஆனால், சிவாஜியோ பராசக்தி என்கிற முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்தார். எம்.ஜி.ஆர் ஆக்சன் ரூட்டை கையில் எடுத்தால் சிவாஜியோ செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த அழுத்தமான குடும்ப கதைகளில் நடித்தார். எம்.ஜி.ஆருக்கு சண்டை காட்சிகள் என்றால் சிவாஜிக்கு நடிப்பு என மாறியது. சிவாஜிக்கு தனி ரசிகர்களும், எம்.ஜி.ஆருக்கு … Read more