சிவாஜிக்கிட்ட கத்துக்கிட்டது இப்பவும் ஃபாலோ பண்றேன்!… நெகிழும் கமல்ஹாசன்…
கமல்ஹாசன் 5 வயதில் சினிமாவில் நடிக்க துவங்கியபோது பெரிய, பிரபலமான ஹீரோவாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எனவே, அவரின் மடியில் அமர்ந்து விளையாடும் பாக்கியம் கமலுக்கு கிடைத்தது. நல்லவர்கள், புத்திசாலிகள் மற்றும் திறமையானவர்களின் ஆசிகள் கமலுக்கு கிடைத்ததே அவரின் வெற்றிக்கு முக்கிய காரணம் எனவும் சொல்ல முடியும். திறமையானவர்களை தேடிப்பிடித்து நட்புடன் பழகி தன்னை மெருகேற்றிக் கொண்டவர்தான் கமல். அதனால்தான் அவர் உலக நாயகனாக மாறினார். பார்த்தால் பசி தீரும் படத்தில் சிறுவனாக சிவாஜியுடன் … Read more