ஞானவேல் ராஜா மீது கோபத்தில் சுதா கொங்கரா!.. மொத்த இமேஜை இப்படி சல்லி சல்லியா உடைச்சிப்புட்டாரே!..
அமீரை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு அவர் இயக்கிய ராம் படத்தை இயக்குனர் சுதா கொங்கரா மேக்கிங்கே சரியில்லை என விமர்சித்ததாக பேசி தவளை தன் வாயால் கெடும் …