சின்ன கல்லு… பெத்த லாபம்… சூர்யா கேரியரில் கம்மி பட்ஜெட்டில் மாஸ் காட்டிய 5 திரைப்படங்கள்…
Surya: வாரிசு நடிகராக கோலிவுட்டுக்கு வந்தாலும் தன்னுடைய திறமையால் முன்னுக்கு வந்தவர் நடிகர் சூர்யா. பெரிய நிறுவனங்கள் வேண்டாம். அவரை நம்பி களமிறங்கிய சின்ன பட்ஜெட் படங்கள் கூட பெரிய லாபம் பெற்றது. அப்படிப்பட்ட ஐந்து படங்களின் தொகுப்பு இங்கே. பிதாமகன்: நடிகர் சூர்யாவின் நடிப்புக்கு தீனிபோட்ட திரைப்படம் பிதாமகன். இப்படத்தில் சூர்யாவுடன் விக்ரம், லைலா, சங்கீதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் கன்னடாவிலும் ரீமேக் செய்யப்பட்டது. 4 கோடி … Read more