சூர்யாவுடன் நடிக்கும் வாரிசு நடிகை!. அட அவரே சொல்லிட்டாரு… இது செம காம்போ!…
தமிழில் 80களில் முன்னணி நடிகையாகக் கலக்கியவர் ஸ்ரீதேவி. இங்கு மட்டுமல் இல்லாமல் பாலிவுட்டிலும் ஒரு ரவுண்டு வந்தார். தயாரிப்பாளர் போனிகபூரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது மூத்த மகள் ஜான்வி கபூர். மாடலிங்கில் இறங்கிய இவருக்கு அம்மாவைப் போல சினிமாவில் நடிக்கும் ஆசை வரவே பாலிவுட்டில் களம் இறங்கினார். தமிழில் அறிமுகமாவாரா என்ற ஏக்கத்தைத் தீர்த்து வைக்கும் வகையில் இப்போது அவரது தந்தை போனிகபூர் அதை உறுதி செய்துள்ளார். மாடலிங், வெப்சீரீஸ் என களம் கண்ட … Read more