என்னங்கடா இது? அமிர்தா வாழ்க்கையில் நடக்கு களேபரம்.. பாக்கியா என்ன முடிவு எடுப்பாரோ..?
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோயிலில் அமிர்தாவை பார்த்து கணேஷ் அமிர்தா என அழைத்து திரும்பி பார்க்கும் அவர் அதிர்ச்சி ஆகி விடுகிறார். ஆனால் நிற்காமல் எழிலை நோக்கி