கேண்ட்டீனை பிரச்னை ஓவர்..! அடுத்து சைக்கோ எண்ட்ரி தான? மாலினி, கணேஷ் தொல்லை ஆரம்பம்..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கணேசை பாக்கியா பார்த்து அதிர்ச்சி ஆகிவிடுகிறார். அதை தொடர்ந்து அமிர்தாவை உள்ளே அனுப்பி ஸ்வீட் செய்ய சொல்கிறார். வெளியில் வந்து கணேசை இங்கே