ஒரே வீடியோ.. விஜய் – அஜித்தின் சாதனையை அசால்ட்டாக முறியடித்த சூர்யா!
சமூக வலைதளங்களில் ஒரு சாதனை படைக்கப்பட்டால், அதை முறியடிக்க அடுத்தடுத்து பெரிய சம்பவங்கள் நடப்பது வழக்கம். ஆனால், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகின் இரு பெரும் தூண்களாகக் கருதப்படும் விஜய் மற்றும் அஜித்தின் பிரம்மாண்ட சாதனையை, நடிகர் சூர்யாவின் ஒற்றை வீடியோ சில மணி நேரங்களிலேயே ஓவர்டேக் செய்து இணையத்தை அதிர வைத்துள்ளது. அரசு முறைப் பயணமாக லண்டன் சென்றிருந்த தமிழக முதல்வர் விஜய், அங்கு நடிகர் அஜித் குமார் பங்கேற்ற சர்வதேச கார் பந்தய நிகழ்வில் நேரடியாகக் … Read more