Categories: latest news

நயன்தாராவுக்கும் நேர்ல போய் கல்யாண நோட்டீஸ் கொடுத்த வரலக்‌ஷ்மி சரத்குமார்!.. சிம்புவும் வருவாரா?..

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் விரைவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு சரத்குமார், ராதிகா மற்றும் வரலட்சுமி சரத்குமார் மூவரும் ஒன்றாக சென்று திருமண பத்திரிகைகளை வழங்கி வருகின்றனர்.

வரலட்சுமி சரத்குமாருக்கு சமீபத்தில் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் பின்னர் இருவரும் இணைந்து வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று வந்தனர். அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் தனது வருங்கால கணவருக்கு தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யும் வீடியோ என பல விஷயங்களை தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: வாழ்க்கையில மறக்கமாட்டேன்!.. புலம்பும் கட்டப்பா!… அமாவாசைக்கே அல்வா கொடுத்த இயக்குனர்!..

வரிசையாக சினிமா பிரபலங்கள் பலருக்கும் நேரில் சென்று சந்தித்து திருமண அழைப்பிதழை வரலட்சுமி சரத்குமார் கொடுத்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை அவர்களது வீட்டுக்கு சென்று சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா போடி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வரலட்சுமி சரத்குமார் அறிமுகம் ஆனார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். தனது முதல் பட இயக்குனர் விக்னேஷ் சிவனை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வரலட்சுமி சரத்குமார் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கமல் மூஞ்சு என்ன இப்படி வெந்து போய் கிடக்குது!.. லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் ஜந்து மாதிரி இருக்காரே!

இந்நிலையில், தனது முதல் பட ஹீரோ சிம்புவுக்கும் வரலட்சுமி சரத்குமார் திருமண அழைப்பிதழை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை நயன்தாரா மற்றும் சிம்பு வரலட்சுமி சரத்குமார் திருமணத்தில் மீண்டும் சந்தித்து கொள்வார்களா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கும் வரலட்சுமி சரத்குமார் பத்திரிகை வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: தாய் பாசத்துல நயன்தாரா செய்யும் அலப்பறை!.. குவியும் புகார்கள்!.. கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க!..

Saranya M

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

4 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

5 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

5 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

12 hours ago