Connect with us
loki

Cinema News

விஜய் ஒத்துக்கவே இல்லை! வேண்டானு சொல்லியும் கேட்கல – லியோ பூஜையிலயே ஸ்டிரிட் ஆர்டர் போட்ட தளபதி

Vijay Rules: தமிழ் சினிமாவில் விஜய் ஒரு உச்ச நடிகராக இருந்து வருகிறார். இவருக்கு இருக்கிற ரசிகர்கள் இவருக்காக எதையும் செய்ய தயாராகும் நிலையில் தான் இருக்கிறார்கள். அதன் உச்சக்கட்டம் தான் சமீபத்தில் லியோ டிரெய்லர் வெளியான நிலையில் பிரபல திரையரங்கில் இருக்கைகளை நாசம் செய்ததுதான்.

இப்படி வெறிப்பிடித்த ரசிகர்களால் சில சமயங்களில் விஜய்க்கு எதிராகவே சில சம்பவங்கள் அமைந்து விடுகிறது. ஆனால் சூப்பர் ஸ்டார் சர்ச்சை ஆரம்பித்ததில் இருந்து இந்த திரையரங்கில் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்த வரைக்கும் எந்த ஒரு ரியாக்‌ஷனையும் காட்டாமல் இருக்கிறார் விஜய்.

இதையும் படிங்க: டிரெய்லரை இத்தனை தடவை பார்த்தாரா? லோகேஷுடன் சேர்ந்து குலுங்கி குலுங்கி சிரித்த விஜய்- அப்படி என்னவா இருக்கும்?

அதுதான் எல்லாருடைய கேள்வியாக இருக்கின்றது. இது ஒரு புறம் இருக்க விஜயை பற்றி சமீபத்தில் லோகேஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதாவது படத்தில் ஒரு குடவுனில் சண்டைக் காட்சிகள் இருக்கிறதாம்.

அதில் ஒரு 150 பேர் விஜயுடன் சண்டை போடுகிற மாதிரியான சீனாம். அதில் சில ரிஸ்க்கான காட்சிகள் எல்லாம் இடம் பெற்றிருக்கிறதாம். அதற்காக டூப் போடலாம் என சொல்லியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: அன்பறிவு படத்தில் லோகேஷ் ஹீரோ இல்ல… இந்த ஸ்டார் தானாம்? தேவையா இதெல்லாம்..!

ஆனால் லியோ பட பூஜையின் போதே விஜய் சொன்ன ஒரு விஷயம் எந்த ஒரு நிலையிலும் எனக்கு டூப்னு போட வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். ஒரு சாதாரண கையை காட்டினாலும் என் ரசிகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். அதனால் டூப்பே போட வேண்டாம் என பல ரிஸ்க்கான காட்சிகள் எல்லாம் விஜய்தான் நடித்தாராம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top