Connect with us
yashika

Entertainment News

உன்ன பாத்தாலே கண்ட்ரோல் போயிடுது!…மறைக்காம காட்டி மனச கெடுக்கும் யாஷிகா….

சிலர் திரைப்படங்கலில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாவார்கள். சிலரோ சமூக வலைத்தளங்களில் தங்களின் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அதன்மூலம் பிரலமாவார்கள். அப்படி பிரபலமானவர்தான் யாஷிகா ஆனந்த்.

yashika

துவக்கத்தில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கார்த்திக் நரேன் இயக்கிய முதல் படமான துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

yashika

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் மூலம் ரசிகர்களிடம் அவரை நெருக்கமாக்கியது. ஜாம்பி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

yashika

கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து பல மாத சிகிச்சைகளுக்கு பின் மீண்டார். அதோடு, முன்னழகை தூக்கலாக காட்டும் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

yashika

இந்நிலையில், வழக்கம் முன்னழகை தூக்கலாக காட்டும் உடையில் போட்டோஷூட் செய்த வீடியோவை வெளிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…..

https://www.instagram.com/reel/ChZtgPip3xD/?utm_source=ig_web_copy_link

google news
Continue Reading

More in Entertainment News

To Top