Connect with us
huma

Entertainment News

இந்த பிட்டுத்துணி போதுமா செல்லம்!…. உச்சக்கட்ட கவர்ச்சியில் அஜித் பட நடிகை….

பாலிவுட் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் ஹூமா குரோஷி. காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார்.

huma

அப்படத்திற்கு பின் வலிமை படத்தில் அஜித்துடன் வேலை செய்யும் சக காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். மேலும், பைக் ஓட்டுவது, சண்டை செய்வது என ஆக்‌ஷன் காட்சிகள் தூள் கிளப்பினார்.

huma

சினிமா வாய்ப்புகளை பெற மற்ற நடிகைகளை போல கவர்ச்சியான புகைப்படங்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

huma

இந்நிலையில், ஒரு ஆங்கில புத்தகத்திற்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

huma

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top