Connect with us

Cinema News

மேடையிலே இளையராஜாவை கலாய்த்த சூப்பர்ஸ்டார் மற்றும் உலகநாயகன்… அப்படி போடு!

Ilayaraja: இசைஞானி இளையராஜா எப்போதும் அகங்காரத்துடன் பேசுவதாக ஒரு கருத்து பிரபலங்களிடம் இருக்கும். ஆனால் அதுக்கு தக்க பதிலடி கொடுத்த உலகநாயகன் மற்றும் சூப்பர்ஸ்டார் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இளையராஜா எப்போதுமே சில விஷயத்தினை ஓபனாக பேசக்கூடியவர். அவர் பேசுவது பலருக்கு கடுப்பை கொடுக்கும். கிட்டத்தட்ட அவருடன் பழகிய எல்லாரிடமும் சண்டை வளர்த்து வைத்து இருக்கிறார். ஆனால் அவரின் கமெண்ட்களை கவலையே இல்லாமல் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் எதிர்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: நேத்து ராத்திரி யம்மா!.. நீச்சல் குளத்தில் கீர்த்தி சுரேஷ் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க!..

அந்த வீடியோவில், வள்ளி நீங்க இசையமைத்தில் எல்லா பாடல்களுமே ரொம்ப அழகாக இருந்தது என சுஹாசினி பேசி இருப்பார். ஆனால் இளையராஜா பதிலளிக்கும் முன்னரே ரஜினிகாந்த், அதுக்கு மியூசிக் செஞ்சது கார்த்திக், சாமி செய்யலை என மறுத்து பேசிவிடுவார். இதில் இளையராஜாவுக்கே முகம் சுருங்கிவிடும்.

இன்னொரு சீனில், என்னிடம் காசு இல்லை எனக் கூறுவார் இளையராஜா. அதுக்கு பதிலடி கொடுக்க, காசு வரணும்னு இப்போ ஒன்னு பண்ணி இருக்கீங்க தானே? அதுல காசு வருதுல என்பார். இது இளையராஜாவின் காப்பி ரைட்டை கலாய்ப்பதாகவே ரசிகர்கள் நினைக்கின்றனர். மேலும், அதுப்போல கமலுடன் இருக்கும் போது நீங்க சொல்லி தான் நான் அப்படி வயோலின் போட்டேனா என்பார்.

இதையும் படிங்க: ஹீரோ மட்டுமில்லை.. வில்லனாகவும் கலக்கிய எம்.ஜி.ஆர்!.. பிரபலம் தரும் ஆச்சர்ய தகவல்

அந்த வீடியோவைக் காண: https://www.instagram.com/reel/C40EPeKxNmZ

Continue Reading

More in Cinema News

To Top