Connect with us
amalapau

Entertainment News

நீ எப்பவுமே பெட்ரூம் ஸ்பெஷல்!….அரைகுறை உடையில் சூடேத்தும் அமலாபால்…..

சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமானாலும் அதன்பின் படிப்படியாக உயர்ந்து தனக்கென ஒரு மார்கெட்டை பிடித்தவர் அமலாபால். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

amala

இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றார். அதன்பின் படு கிளாமரான காட்சிகளில் நடிக்க துவங்கினார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பு கூட்டினார். தெலுங்கில் உருவான பிட்டா கதலு என்கிற வெப் சீரியஸில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி இருந்தார்.

amalapaul

ஒருபக்கம் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

amala

இந்நிலையில், பெட்ரூமில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது. அவர் அதிகமான புகைப்படங்களை பெட்ரூமில் போஸ்கொடுத்துதான் பகிர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

amala

google news
Continue Reading

More in Entertainment News

To Top