52 வயசானாலும் கிளாமர் குயினாக இருக்கும் கஜோல்!

X
52 வயசானாலும் கிளாமர் குயினாக இருக்கும் கஜோல்!

நம்ம கோலிவுட்டில் இவங்க நடிச்ச படங்கள் மொத்தமே ரெண்டு தான். ஆனாலும், தலைவிக்கு தமிழ்நாட்டில் பெரிய ஃபேன் ஃபாலோயிங் இருக்கு.

அவங்க வேறு யாருமில்லை இளசுகளே, நம்ம கஜோல் தான். இவர் அதிகமாக பாலிவுட் படங்களில் தான் நடித்திருக்கிறார்.

தமிழில் ‘வேலையில்லா பட்டதாரி 2, மின்சார கனவு’ படங்களில் மட்டுமே வலம் வந்திருக்கிறார். 52 வயதாகும் கஜோல் இப்போது எக்ஸ் தளத்தில் லேட்டஸ்ட்டாக எடுத்த புகைப்படங்களை ரசிகர்களுக்காக வெளியிட்டிருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு 52 வயசுன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க தலைவி என்று சொல்லி வருகிறார்கள்.