Connect with us
meenakshi

Entertainment News

ப்ப்ப்பா!..தாறுமாறு தக்காளி சோறு!…தூக்கலான கிளாமரில் கோப்ரா பட நடிகை…

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் மீனாக்‌ஷி கோவிந்தராஜன். கென்னடி கிளப் படத்தில்தான் இவர் அறிமுகமானார். அப்படத்திற்கு பின் வேலன், வீரபாண்டியபுரம் ஆகிய படங்களில் நடித்தார்.

meenakshi

மேலும், விக்ரம் நடித்து விரைவில் வெளியாகவுள்ள கோப்ரா படத்திலும் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பு சரவணனன் மீனாட்சி 3வது சீசனில் நடித்தவர் இவர். மேலும், விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.

இதையும் படிங்க: ஒன்னுக்கே அதிரும்!…இத்தன காட்டினா?!..வீடியோவில் கலர் கலரா காட்டும் டிடி…

meenakshi

ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் தன்னுடையை அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

meenakshi

இந்நிலையில், கோப்ரா புரமோஷன் தொடர்பான விழாவில் கவர்ச்சியான உடையில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: மீண்டும் விஜய் ரூட்டுக்கு தாவிய விஷால்.! வெளியான புது போஸ்டரால் குழப்பத்தில் ரசிகர்கள்.!

meenakshi

google news
Continue Reading

More in Entertainment News

To Top