Connect with us
nikhila vimal

Entertainment News

அப்படி மட்டும் பாக்காத செல்லம்!..ஸ்டன்னிங் லுக்கில் நிகிலா விமல்…

வெற்றிவேல், கிடாரி, தம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நிகிலா விமல். சொந்த தேசம் கேரளா என்பதால் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

nikhila

அழகான மற்றும் திறமையான நடிகை என பெயரெடுத்தவர்.துவக்கத்தில் தொலைக்காட்சியில் பணிபுரிந்த இவர் பின்னர் சினிமாவில் நுழைந்தார்.

nikhila

10க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

nikhila

இந்நிலையில், க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

nikhila

google news
Continue Reading

More in Entertainment News

To Top