Connect with us
pujitha

Entertainment News

இந்த ஃபிகரை கடத்துனா லைஃப் டைம் செட்டில்மெண்ட்ரா!….இளசுகளை வசியம் பண்ணும் நடிகை….

ஆந்திராவை சேர்ந்தவர் புஜிதா பொன்னட. ராம் சரண் நடித்த ரங்கஸ்தலம் படத்திலும், கல்கி படத்திலும் நடித்திருந்தார். இவர் பக்கா ஆந்திரா பெண் ஆவார்.

pujitha

சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தவர். ஆனால், மாடலிங் மற்றும் சினிமாத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு அந்த துறையில் நுழைந்தார். தற்போது பிக்பாஸ் ஆதி நடித்து வரும் ‘பகவான்’ படம் மூலம் கோலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

pujitha

ஒருபக்கம், பக்கா கிளாமரான உடைகளில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 3 லட்சம் ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ளார்.

pujitha

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாக பரவி வருகிறது.

pujitha

google news
Continue Reading

More in Entertainment News

To Top