வயசானாலும் உடம்பு நச்சின்னுதான் இருக்கு!...கட்டழகை சலிக்காம கட்டும் சதா....

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் சதாவும் ஒருவர். தமிழில் ஜெயம் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் உன்னாலே உன்னாலே, அந்நியன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பல வருடங்களுக்கு பின் ‘டார்ச் லைட்’ எனும் திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார். இவருக்கு இப்போது 38 வயது ஆகிறது. ஆனாலும், கட்டுடலை பேணி பாதுகாத்து வருகிறார். அதோடு, அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், கை […]

;

Published On 2022-07-04 04:35 IST   |   Updated On 2022-07-04 04:35:00 IST

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் சதாவும் ஒருவர். தமிழில் ஜெயம் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் உன்னாலே உன்னாலே, அந்நியன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பல வருடங்களுக்கு பின் ‘டார்ச் லைட்’ எனும் திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார்.

இவருக்கு இப்போது 38 வயது ஆகிறது. ஆனாலும், கட்டுடலை பேணி பாதுகாத்து வருகிறார். அதோடு, அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கை இல்லாத ஜாக்கெட்டில் கவர்ச்சியாக புடவை அணிந்து கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News