போதையேத்தும் லுக்கு..உன்ன பாத்தாலே கிக்கு!...இளசுகளை இம்சை செய்யும் மிர்னா...

கேரளாவை சேர்ந்தவர் மிர்னா மேனன். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்தவர். படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். இவர் நடித்த முதல் திரைப்படமே ரிலீஸ் ஆகவில்லை. மலையாளத்தில் மோகன்லாலுடன் பிக் பிரதர் என்கிற படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். சரியான வாய்புகள் இல்லாமல் இருக்கும் மிர்னா மேனன் அசத்தலான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதையும் படிங்க: […]

;

Published On 2022-10-18 05:41 IST   |   Updated On 2022-10-18 05:41:00 IST

கேரளாவை சேர்ந்தவர் மிர்னா மேனன். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்தவர். படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். இவர் நடித்த முதல் திரைப்படமே ரிலீஸ் ஆகவில்லை. மலையாளத்தில் மோகன்லாலுடன் பிக் பிரதர் என்கிற படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

சரியான வாய்புகள் இல்லாமல் இருக்கும் மிர்னா மேனன் அசத்தலான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: அங்க கொஞ்சம் மூடு செல்லம்!…மாராப்பை விலக்கி காட்டும் சிருஷ்டி டாங்கே!…

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Tags:    

Similar News