நானும் கவர்ச்சிக்கு மாறிட்டேன்!.. ஓப்பனா காட்டி உசுர வாங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்...

டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதன்பின் சினிமாவில் நுழைந்து சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கிராமத்து பெண்ணுக்கான முகம் என்பதால் அது போன்ற கதைகளில் நடித்தார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நிறைய படங்களில் நடித்துள்ளார். காக்கா முட்டை திரைப்படத்தில் அவருக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்தது. சில படங்களில் நடித்த ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். இதையும் படிங்க: அங்க எதுக்கு ஓபன்?.. இம்சை படுத்திறீயே […]

;

Published On 2023-02-16 03:05 IST   |   Updated On 2023-02-16 03:05:00 IST

aishwarya

டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதன்பின் சினிமாவில் நுழைந்து சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கிராமத்து பெண்ணுக்கான முகம் என்பதால் அது போன்ற கதைகளில் நடித்தார்.

aishwaryarajesh2

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நிறைய படங்களில் நடித்துள்ளார். காக்கா முட்டை திரைப்படத்தில் அவருக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்தது.

சில படங்களில் நடித்த ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.

இதையும் படிங்க: அங்க எதுக்கு ஓபன்?.. இம்சை படுத்திறீயே செல்லம்!.. கட்டுக்கடங்காமல் போகும் யாஷிகா!..

தற்போது பெரும்பாலும் அதுபோன்ற வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் கூட அவரின் நடிப்பில் டிரைவர் ஜமுனா என்கிற படம் வெளிவந்தது.

ஒருபக்கம், ரசிகர்களை கவர்வதற்காக தன்னுடைய புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சற்று கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News