முழுசா மூடினாலும் ஹாட்டாத்தான் இருக்க!.. ஜொள்ளுவிட வைத்த இஷா ரெப்பா...

ஆந்திராவில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் இஷா ரெப்பா. பல தெலுங்கு திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். ஓய், ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஸ்லிம் பியூட்டியாக வலம் வரும் இஷா ரெப்பா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இஷா ரெப்பா பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. ஏனெனில், இவர் பகிரும் புகைப்படங்கள் எப்போதும் கவர்ச்சி தூக்கலாக இருக்கும். இதையும் படிங்க: […]

;

Published On 2023-02-09 14:23 IST   |   Updated On 2023-02-09 14:23:00 IST

eesha rebba

ஆந்திராவில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் இஷா ரெப்பா. பல தெலுங்கு திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

ஓய், ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஸ்லிம் பியூட்டியாக வலம் வரும் இஷா ரெப்பா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இஷா ரெப்பா பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. ஏனெனில், இவர் பகிரும் புகைப்படங்கள் எப்போதும் கவர்ச்சி தூக்கலாக இருக்கும்.

இதையும் படிங்க: ‘வளையோசை கலகல’ பாடல் உருவான விதம்!.. இந்த பிரபலத்திற்காகவே பாட்டெழுதிய வாலி!..

இந்நிலையில், இஷா ரெப்பாவின் புதிய க்யூட் புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

eesha

Tags:    

Similar News