குனிஞ்சி பாத்தாலும் குளுகுளுன்னு இருக்கு!...புடவையில் சுண்டி இழுக்கும் ஐஸ்வர்யா...

கட்டழகை கும்முன்னு காட்டும் கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வரும் நடிகைகளில் ஐஸ்வர்யா மேனனும் ஒருவர். இவரின் பூர்வீகம் கேரளா என்றாலும் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் இவர். மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்டவர். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துபின் கதாநாயகியாக மாறினார். ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம், நான் சிரித்தால் தீபாவளி, வீரா, வேழம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி அவர் […]

;

Published On 2022-10-29 06:11 IST   |   Updated On 2022-10-29 06:11:00 IST

iswarya menon

கட்டழகை கும்முன்னு காட்டும் கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வரும் நடிகைகளில் ஐஸ்வர்யா மேனனும் ஒருவர்.

இவரின் பூர்வீகம் கேரளா என்றாலும் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் இவர். மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்டவர். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துபின் கதாநாயகியாக மாறினார்.

ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம், நான் சிரித்தால் தீபாவளி, வீரா, வேழம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

iswarya

Tags:    

Similar News