பார்த்தவுடனே ஜிவ்வுன்னு ஏறுது!.. தொடை தெரிய ஹாட் போஸ் கொடுத்த நடிகை...
பார்த்தவுடனே ஜிவ்வுன்னு ஏறுது!.. தொடை தெரிய ஹாட் போஸ் கொடுத்த நடிகை...
;விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’ படத்தில் அறிமுகமானவர் கன்னடத்து பைங்கிளி ஷில்பா மஞ்சுநாத். அதன்பின் ஹரீஸ் கல்யாணுக்கு ஜோடியாக ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ உள்ளிட்ட சில தமிழ் படங்கள் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் வரும் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
எனவே, இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து யாரேனும் இயக்குனர் வாய்ப்பு கொடுப்பாரா என காத்துக்கொண்டிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக சதுரங்க வேட்டை புகழ் நடிகர் நடராஜுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்நிலையில், கவர்ச்சி உடையில் தொடையை காட்டி சமீபத்தில் போட்டோஷூட் நடத்தப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.