நடித்துக்கொண்டிருக்கும் போதே மன்னில் உயிரை விட்ட கலைஞன்... நிலைதடுமாறிய வாழ்க்கை

கிராமத்தில் நாடகததில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் நிலை தடுமாறி கீழே விழுந்து மரணமடைந்தார்.

;

By :  adminram
Published On 2021-08-11 13:09 IST   |   Updated On 2021-08-11 13:09:00 IST

பல வருடமாக தெருக்கூத்துகளில் நடித்து வரும் கமலநாதன் என்பவர் கிராமத்தில் நாடகததில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் நிலை தடுமாறி கீழே விழுந்து மரணமடைந்தார்.

ஆடி மாதத்தில் தெருக்கூத்து கிராமப்புரங்களில் அதிகம் நடக்கும். வேலூரில் உள்ள அனைக்கட்டு என்ற இடத்தில் எப்போதும் தெருக்கூத்து நடப்பது வழக்கம். அப்படி கமலநாதன் சமீபத்தில் கூத்தில் நடித்துக் கொண்டிருக்க திடீரென மண்ணில் சாய்ந்திருக்கிறார்.

பின் அருகில் இருந்தவர்கள் பதறி போய் அவரை எழுப்ப அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தது தெரிவந்துள்ளது. அவர் நடித்துக்கொண்டிருக்கும் போதே கீழே விழுந்து இறந்த வீடியோவை நடிகர் சங்கம் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர். பார்ப்பதற்கே மிகவும் வேதனையாக இருக்கிறது இந்த பதிவு.if

இதையும் படிங்க...

19 வயதில் திருமணம்.. சீரியலில் நுழைந்தது எப்படி? ஜெனிபரின் சீக்ரெட்

.

Similar News