ஐயோ நம்ப மைண்ட் வேற எங்கயோ போகுதே... தூக்கலா காட்டிய கிரண் ரதோட்!
நடிகை கிரண் ரதோட் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோஸ்
�
தமிழ் சினிமாவில் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார். தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.

அந்த வகையில் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான கிரண் தற்போது முன்னழகை மோசமாக காண்பித்து ஹாட் போஸ் கொடுத்து இன்ஸ்டாவையே அதிர வைத்துள்ளார். காலம் போன காலத்திலும் அம்மணிக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதுதுன்னா பார்த்துக்கோங்க....