ஜிப்பை திறந்துவிட்டு படுகேவலமாக போஸ் கொடுத்த நடிகை... அதிரும் இணையதளம்....
ஜிப்பை திறந்துவிட்டு படுகேவலமாக போஸ் கொடுத்த நடிகை... அதிரும் இணையதளம்....
;‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சந்திரிகா ரவி. இப்படத்தில் பேய் வேடத்தில் நடித்தாலும் உச்சகட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார். ஆடைகளை அசால்ட்டாக கழட்டிப்போட்டு போஸ் கொடுப்பதில் கூச்சமே பட மாட்டார். அப்படத்திற்கு பின் ‘உன் காதல் இருந்தால்’, ‘செய்’ ஆகிய படங்களில் நடித்தார்.
இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். பெரும்பாலும் உள்ளாடைகள் மட்டுமே அணிந்து செம ஹாட்டாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் தன்னை பின் தொடர்பவர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை போல மேலாடை மற்றும் பேண்டின் ஜிப்பை கழட்டிவிட்டு படு ஆபாசமாக போஸ் கொடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். சில ஜொள்ளு பார்ட்டிகள் இதற்கு ஹார்ட்டின் விட்டாலும், பலரும் அவரை திட்டி வருகின்றனர்.