இதுவேற லெவல் ஹாட்!... படுக்கையறையில் படுகவர்ச்சியாக பூனம் பாஜ்வா....
இதுவேற லெவல் ஹாட்!... படுக்கையறையில் படுகவர்ச்சியாக பூனம் பாஜ்வா....
;By : adminram
Published On 2021-08-25 21:03 IST | Updated On 2021-08-25 21:03:00 IST
ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. அதன்பின் சேவல், கச்சேரி, ரோமியோ ஜூலியட், துரோகி, அரண்மனை 2, குப்பத்துராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கதாநாயகி வாய்ப்பு குறைந்ததும், கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் அவர் விடுவதில்லை. அதாவது ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என எதையும் விடாமல் நடித்து வருகிறார்.
ஒருபக்கம் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்ளுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், படுக்கையறையில் கவர்ச்சியான உடை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.