இது கேரளத்து மாம்பழம்!...தளதள அழகில் சொக்கவைக்கும் மாளவிகா மேனன்...
கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மேனன். மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய படங்களில் நடித்தவர். இவர் சிறுமியாக பல படங்களில் நடித்துள்ளார். இவன் வேற மாதிரி படத்தில் கதாநாயகியின் தங்கையாகவும், பிரம்மன் படத்தில் சசிக்குமாருக்கு தங்கையாகவும் நடித்திருந்தார். இதையும் படிங்க: விநோதமான பழக்கங்களை பின்பற்றும் 5 பிரபலங்கள்… இப்படியெல்லாமா செய்வீங்க… நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்த ‘விழா’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை […]
;கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மேனன். மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய படங்களில் நடித்தவர். இவர் சிறுமியாக பல படங்களில் நடித்துள்ளார்.
இவன் வேற மாதிரி படத்தில் கதாநாயகியின் தங்கையாகவும், பிரம்மன் படத்தில் சசிக்குமாருக்கு தங்கையாகவும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: விநோதமான பழக்கங்களை பின்பற்றும் 5 பிரபலங்கள்… இப்படியெல்லாமா செய்வீங்க…
நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்த ‘விழா’ படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
அதன்பின் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: அடி மட்டத்துக்குப்போன சிம்பு பட வசூல்!…சக்சஸ் மீட் எல்லாம் நடத்துனீங்களே புரோ!….
இந்நிலையில், புடவையில் தழுக் மொழுக் அழகை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.